அருண் விஜய் தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ !!!!

Published by
Priya
  • அருண்விஜய் `தடம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
  • நடிகர் அருண்விஜய் கோயம்புத்தூரில் உள்ள kg சினிமா தியேட்டருக்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அருண்விஜய் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்தது.இந்தநிலையில் அருண்விஜய் `தடம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்தப் படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.

த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, சோனியா அகர்வால் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.இந்நிலையில் நடிகர் அருண்விஜய் கோயம்புத்தூரில் உள்ள kg சினிமா தியேட்டருக்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும் அந்த வீடியோவை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago