அருண் விஜய் தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ !!!!
- அருண்விஜய் `தடம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
- நடிகர் அருண்விஜய் கோயம்புத்தூரில் உள்ள kg சினிமா தியேட்டருக்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் அருண்விஜய் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்தது.இந்தநிலையில் அருண்விஜய் `தடம்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்தப் படம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது.
த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் யோகி பாபு, சோனியா அகர்வால் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.இந்நிலையில் நடிகர் அருண்விஜய் கோயம்புத்தூரில் உள்ள kg சினிமா தியேட்டருக்கு சென்று தனது ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும் அந்த வீடியோவை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Yesterday night at #coimbatore KG cinemas..???????? #ThadamSuccessTour #ThadamMassiveHit pic.twitter.com/IwNiJqM107
— ArunVijay (@arunvijayno1) March 8, 2019