இசைஞானியுடனான தனது 33 வருட பயணத்தை புகைப்படம் மூலம் வெளியிட்ட இசைப்புயல்!!!

Published by
மணிகண்டன்

இசைஞானி இளையராஜா இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளார். இதனை கொண்டாடும் வகையில் அவரது 75வது பிறந்தநாளையும் முன்னிட்டு ‘இளையராஜா 75’ என தமிழ் திரைப்பட சங்கம் சார்பில் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது .

இதில் திரைப்பிரபலங்கள் பலரும் வந்து விழாவில் கலந்து கொண்டனர். அந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். அவர் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்னர் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். 33 வரூடங்களுக்கு முன்னர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் இந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து இசைஞானி இளையராஜா உடனான தனது 33 வருட பயணத்தை குறிப்பிட்டிருந்தார். எல்லா பகழும் இறைவனுக்கே எனவும் குறிப்பிட்டு டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

18 minutes ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

1 hour ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

2 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

2 hours ago

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

3 hours ago