ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் ரிலீஸிற்கு தயாராகியுள்ள திரைப்டம் சர்வம் தாளமயம். இத்திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். இந்த திரைபப்டம் டிசம்பர் 28 வெளியாவதாக அறிவித்தியுந்தது. தற்போது இந்த சில காரணங்களால் படம் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனை பார்த்த பலரும் படத்தை வெகுவாக பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசையபைத்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இவர் படத்தினை பற்றிய தனது கருத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றை கேட்கிறாள் சாரா. அந்த கேள்விக்கான விடையை பீட்டர் தேடுவதே சர்வம் தாளமயம். என தெரிவித்துள்ளார்.
DINASUVADU
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…