Categories: சினிமா

வெளியாகிறது பாலிவுட் அர்ஜூன் ரெட்டி! இவர்தான் ஹீரோ!! இந்த தேதியில் ரிலீஸ்!!!

Published by
மணிகண்டன்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தெலுங்கு சினிமாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி மற்ற மொழிகளிலும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் தற்போது பாலிவுட்டில் தயாராகிறது. இப்படத்திற்க்கு கபிர் சிங் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷாகித் கபூர் ஹீரோவாக.நடிக்க உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஜூன் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு அர்ஜூன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்க உள்ளார். Source : CINEBAR
DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

44 minutes ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

1 hour ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

2 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

3 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

3 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

3 hours ago