அர்ஜுன்கபூரை மணக்கிறாரா பிரபல பாலிவுட் பிரபலம் மலைக்கா அரோரா
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இந்நிலையில் இவரும் தயாரிப்பாளர் போனிக்கப்போரின் மகன் அர்ஜுன் கபூரும் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகை மலைக்காவிடம் கேட்ட போது இந்த செய்தி உண்மையல்ல.இது வதந்தி என கூறியுள்ளார்.