பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக டார்க்கெட் செய்யப்படுபவர் மீராமிதுன். பிக்பாஸின் முழு கவனமும் அவர் மீது தான் உள்ளது. தன்னை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு இருப்பதாகவும், எனவே அவர்களிடம் தன்னுடைய நிலையை விளக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தால், அதில் தான் மனம் விட்டு பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மீராமிதுன் பேச்சை நம்பி சாக்சி அனைவரிடமும் பேசி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறார். ஆனால் அந்த மீட்டிங் அவருக்கு எதிராகவே திரும்புவதை பார்த்த மீரா, உடனே இந்த கூட்டத்தை நான் ஏற்பாடு செய்யச் சொல்லவில்லை என்றும், நீயாகத்தான் ஏற்பாடு செய்தாய் என்றும் சாக்சியை குறை கூறுகிறார்
அதற்கு மீரா ஒன்று கூற, சாக்ஷி நீ நிஜமாகவே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா என கேட்கிறார், அதற்கு எப்பவும் போல்கண்ணீர் விட்டு அழ தொடங்கினார் மீரா.இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…