தளபதி 63 குறித்து ட்வீட் செய்த அர்ச்சனா கல்பாத்தி!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் தளபதி 63 படத்தின் புதிய அப்டேட் பற்றி கேட்டுள்ளனர்.
ரசிகர்களின் கேள்விக்கு அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” தளபதி 63-ன் அப்டேட்டுக்கான நேரம் வரும் போது, சரியான நேரத்தில் வரும் என்றும், அதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றும் பதிவிட்டுள்ளார்.
I think most of you have forgotten that I am usually with you guys to ask the producer for Updates ???????? #Thalapathy63 update will happen when the time is right. We are working around the clock to exceed all your expectations ????????
— Archana Kalpathi (@archanakalpathi) June 18, 2019