விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவரது பேச்சு திறமையால் அனைவரையும் கைவசம் போட்டு கொண்டார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியான மாரி 2 படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை அறந்தாங்கி நிஷாவின் மகள் மருத்துவமனையில் ICUவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிழும் தன்னலத்தை வெளிப்படுத்திய பல பிரபலங்களின் பட்டியலில் அவர் இணைந்தார். ஆம், சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை அவர்கள் வீடுகளுக்கே சென்று வழங்கி வந்தார்.
இந்த நிலையில், டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகள் மருத்துவமனையில் உள்ளதாக சமீபத்தில் நிஷா ஒரு வீடியோவில் பேசியுள்ளார். இதனையடுத்து, அவரது மகள் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
என்னது…’ஏகே 63′ காமெடி படமா? வெளியான ஷாக்கிங் தகவல்.!
அவரது மகள் மருத்துவமனையில் இருக்கும் நிலையிலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நிஷாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழைநீர் தற்போது வடிந்துள்ள நிலையில், நிலமை மெது மெதுவாக சீராகி வருகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களுக்கு நடிகர் சூர்யா-கார்த்தி முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, நடிகர் ஹரிஷ் கல்யாணம் ரூ. 1 லட்சம், kpy பாலா ரூ. லட்சம் என பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…