அறந்தாங்கி நிஷா பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இவர் தனது நகைச்சுவையான பேச்சால் பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில், அவருக்கு பாடம் சொல்லி கொடுத்த வாத்தியாரின் கரங்களை பிடித்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, ‘ப்ரன்ஸ் ரொம்ப பெருமையா சொல்லணும், சந்தோசமா சொல்லணும், எனக்கு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 எடுத்த ஐய்யாக்கண்ணு சார். எங்க வீட்டுக்கு என்ன பாக்க வந்தாங்க. நம்ம நல்லா இருந்த அத பாத்து சந்தோசப்படுறது, நண்பருக்கு அப்புறம், டீச்சர் மட்டும் தான். எங்க சார் கைய பிடிக்கும் போது அவ்வோளோ பயமா இருந்துச்சி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…
சத்தீஸ்கர் : நடந்து முடிந்த சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர், ஓய்வு பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை மீண்டும்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…