கஜா புயலால் தமிழகம் மீண்டு வரமுடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.இந்த புயல் மத யானை கொண்ட பலத்தை முமுவதும் 4 மாவட்டங்கள் தூத்துக்குடி மாவட்டம் அதிராம்பட்டினம், திண்டுக்கல் என தனது பலத்தை கொடூரமாக காட்டி விட்டு சென்றுள்ளது.
இந்த கொடூர புயலால் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தை துளைத்தும்,இழந்தும் தவித்தும் வருகின்றனர்.உலகிற்கு எல்லாம் சோறு போட்ட வர்க்கம் இன்று சோறுக்காக வீதிகளில் போராடி வருவது நெஞ்சை உலுக்குகிறது.இந்நிலையில் குழந்தைகளோடு மக்கள் சீரமப்பட்டு வருகின்றனர்.இதனிடையே மக்களும்,இளைஞர்களில் டெல்டாவிற்கு விரைந்து உதவிகரம் நீட்டி வருகின்றனர்.நடிகர்களும் தங்கள் பங்கிற்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் இந்த புயல் பாதிப்புக்கு இசைப்புயல் AR ரகுமானும் உதவி கரம் நீட்டியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 24ல் டொரோண்டோவில் நடக்கவுள்ள இசைநிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.அன்று டெல்டா நம்க்கெல்லாம் உதவியது இன்று நம் தமிழ் சமூகம் நம் கண் முன்னே கதறுகிறது வாருங்கள் துயர் துடைப்போம் உறவுகளே…
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…