தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ரோஜா,மின்சாரக்கனவு உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மானுக்கு நேற்று ரியாஸ்தீன் ஷேக் முகமது பிரபல சவுண்ட் என்ஜினியருடன் திருமணம் நடந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் மறைந்த தாயார் கரீமா பேகம் படத்தின் முன்பு இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணமக்கள் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்தி தனது மகளின் திருமணம் நடந்ததை அறிவித்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…