25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!

Published by
கெளதம்

A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.

READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்!

பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) மற்றும் மின்சரா கனவு (1997) ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

ஜென்டில்மேன் படத்தின் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயில்’ பாடல் மூலம் திரையில் முதன் முறையாக தோன்றிய பிரபுதேவா. இதையடுத்து காதலன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தார், பின்னர் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார்.

READ MORE – உதவி கேட்ட பாட்டி! ஓட்டுப்போட சொன்ன கேப்டன் விஜயகாந்த்..காரணம் என்ன?

தற்காலிகமாக ‘ARRPD6’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபுதேவா தவிர நடிகர்கள் யோகி பாபு, அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago