மாளிகை படக்குழுவினர் செய்த செயலால் குவிந்து வரும் பாராட்டுக்கள்
பொதுவாக சினிமாவில் படக்குழு தங்களது படங்களை விளம்பரப்படுத்த புது புது வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் படம் “மாளிகை “.
இந்த படத்தை விளம்பரப்படுத்த படக்குழு புதிய முறையை செயல்படுத்தியுள்ளது. அதாவது கோடைகாலத்தை முன்னிட்டு தற்போது தண்ணீர் பந்தல் அமைத்து “மாளிகை” படக்குழு வித்தியாசமாக விளம்பரப்படுத்தி உள்ளது.தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.