உலகநாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். சாருஹாசன் இதற்கு முன்னர் முன்னனி வேடத்தில் தாதா 87 எனும் படம் வெளியாகி இருந்தது.
அந்த படத்தை அடுத்து தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு அப்பத்தாவ ஆட்டய போட்டாங்க எனும் வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது! இந்த படத்தினை ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்க உள்ளார்.உடன் இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வித்தியாசமான தலைப்பு கொண்ட படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…