கமல் சாரிடம் மன்னிப்பு கேள்! லொஸ்லியாவிற்கு அவரது குடும்பத்தினர் போட்ட கட்டளை!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது freeze என்ற டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, லொஸ்லியாவின் குடும்பத்தினர் இந்த வீட்டிற்குள் வந்துள்ளனர். லொஸ்லியா 10 வருடங்கள் கழித்து தனது தநதையை பார்த்துள்ளார். இதனால், லொஸ்லியா கதறி அழுகிறார். கவின்-லொஸ்லியா இடையேயான காதல் அவரது தநதைக்கு பிடிக்காததால், சில பிரச்சனைகளும் எழுந்தது.
இந்நிலையில், லொஸ்யாவிடம் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், நீ கமல் சார் வரும் போது, கால் மீது கால் போட்டு உட்கார்ந்து . எனவே கமல் சார் வரும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளனர்.