Aparna Das Marriage:
மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர்.
மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொழுது, இவர்களது திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கில் ஆதிகேசவா படத்தில் நடித்த அபர்ணா தாஸ். தமிழில் டாடா, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து இளைஞர்களின் மனம் கவர்ந்தார்.
நேற்றைய தினம், திருமணத்திற்கு முன்பு நலங்கு கொண்டாட்ட புகைப்படங்களை அபர்ணா தாஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் அது தற்போது வைரலாகி வருகிறது. மனோகரம் என்ற படத்தில் தீபக்கும், அபர்ணாவும் இணைந்து நடித்தனர். இவர்களது காதல் கதையும் அங்கு தான் தொடங்கியதாக கூறப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…