ரீ -என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.! புது படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

Published by
பால முருகன்

ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் கடன்ஹா 2015-ஆம் ஆண்டு வெளியான “இஞ்சு இடுப்பழகி” படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக்கினார் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் முற்றுலுமாக குறைந்துவிட்டது என்றே கூறலாம்.

AnushkaShetty
AnushkaShetty [Image Source : Google ]

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அனுஷ்கா தனது உடல் எடையை குறைப்பதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்துவருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராத்திரி அன்று அனுஷ்கா சிவன் கோவில் ஒன்றுக்கு வருகை தந்த வீடியோ வைரலானது.

அந்த வீடியோவால் அனுஷ்கா மிகவும் மெலியாமல் சற்று மெலிந்து உடல் எடை அதிகரித்து தான் காணப்பட்டார். இத்தனை பார்த்த அவருடைய ரசிகர்கள் அனுஷ்காவின் உடல் எடை குறையவே இல்லையே என  சற்று அதிர்ச்சியானார்கள். இதனையடுத்து அனுஷ்கா எவ்வளவோ முயற்சி செய்தும் தன்னுடைய உடல் எடையை குறைக்க முடியவில்லையாம்.

anusha shetty sad

எனவே இதற்குமேல் படங்களில் நடிக்காமல் இருந்தால் முழுவதுமாக பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதால் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் தான் இயக்குகிறார். ஏற்கனவே அவர் ஏ.எல். விஜய இயக்கத்தில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் அந்த திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக்  கொடுப்பார் எனவும் முன்னதாகவே ஒரு தகவல் பரவிக் கொண்டிருந்தது.

anushka And al vijay [Image Source : Google ]

இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தான் விரைவில் தொடங்கப்படவுள்ளதாம். இந்த படத்தில் அவருடைய உடல் எடை சற்று குறைவாக இருப்பது போல எடிட் செய்து படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.  விரைவில் படத்தில் தலைப்பு யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

19 minutes ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

52 minutes ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

2 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

2 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

4 hours ago

பொங்கல் பரிசாக சற்று குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையான நிலையில், பொங்கல் பண்டிகையான…

4 hours ago