நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பாகுபலி,பாகுபலி2,அருந்ததி,சிங்கம் ,சிங்கம் 2 என பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…