சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம். ஏற்கெனவே, சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் ‘அயன், மாற்றான்’ ஆகிய 2 படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இதற்கு கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார், கிரண் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஷூட்டிங்கை நியூயார்க், டெல்லி, பிரேஸில், ஹைதராபாத் மற்றும் சில இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் படத்தொகுப்பாளராக ஆண்டனி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…