அன்மோல்’ என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட… இது என்னோட முதல் குழந்தை…!!
- நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
- தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.
நடிகை குஷ்பூவின் இளைய மகள் அனந்திதா மேக்கப் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனது தோழியுடன் இணைந்து புதியதாக பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், தோழி ஜயினா உடன் இணைந்து `அன்மோல்’ என்ற ஆன்லைன் பிசினஸ் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `அன்மோல்’ என்னோட பிசினஸ்னு சொல்றதைவிட, அதை என் முதல் குழந்தைனு சொல்லலாம். என்னோட ரொம்ப நாள் கனவு இப்போ நிறைவேறிருச்சு என்று கூறியுள்ளார்.
மேலும் அன்மோல் என்பது, மேக்கப் செய்து விடும் இடம் இல்லை, மேக்கப் கற்றுக்கொடுக்கும் இடம் என்று கூறியுள்ளார்.