நடிகை அஞ்சலி 36-வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதானால் பலரும் இவரிடம் எப்போது உங்களுக்கு திருமணம் என்ற கேள்விகள் தான் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் அஞ்சலி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
அஞ்சலி தற்போது ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். விரைவில் இந்த வெப் சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்களுக்கு எப்போ திருமணம் என்ற கேள்வி கேட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- இவர் உழைப்பெல்லாம் வீணாக போனதே… அதிர்ஷ்டமில்லா சியான் விக்ரம்.! மொத்த லிஸ்ட் இதோ…
அதற்கு பதில் அளித்த அஞ்சலி “என்னுடைய திருமணத்தை பற்றி வீட்டில் அடிக்கடி கேட்பார்கள். பிறகு என் சினிமா வாழக்கையை புரிந்து கொண்டு அதைப்பற்றி பேசி எனக்கு அழுத்தம் கொடுக்கமாட்டார்கள். முன்னாடியெல்லாம், ஒரு நடிகைக்கு திருமணம் முடிந்தால் அந்த நடிகைகள் சினிமாவிற்கு நடிக்க வரமாட்டார்கள், இப்போது அப்படியெல்லாம் கிடைத்து அந்த நிலை மொத்தமாகவே மாறிவிட்டது.
இப்போது நான் இருக்கும் நிலைமையில் என்னுடைய திருமணத்தை பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால், அதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கமாட்டேன். கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். என்னுடைய திருமணத்தை ரகசியமா நான் வைக்க மாட்டேன் எல்லோருக்கும் அறிவித்துவிட்டு தான் செய்துகொள்வேன்” என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் திருமண செய்தியை அறிவிப்பார் என்று கூறியதால் உற்சாகத்தில் உள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…