பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி 60 நாட்கள் எட்டியுள்ள நிலையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சண்டை மற்றும் காமெடியான சில விஷயங்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். இந்த வாரம் வீக்லி டாஸ்க்கிற்காக வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் காமெடியான கெட்டப்கள் போட்டுள்ளனர்.
இதனை பார்க்கையில் வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம். ஆனால், இந்த வாரம் பெரிய சோகம் என்னவென்றால், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளார்கள். இதுவரை குறைவான வாக்குளை பெற்றுள்ள ஆயிஷா மற்றும் ராம் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- பார்வையிலே படம் போட்டு காட்றீங்க…சுண்டி இழுக்கும் கவர்ச்சி புயல் சாக்ஷி.!
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மற்றோரு நடிகையாக ஒருவர் வருகை தருவதாக விஜய் தொலைக்காட்சி முன்னதாக அறிவித்திருந்தது. அது யாரென்றால், தமிழில் எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை நடித்து கலக்க கூடிய நடிகை அஞ்சலி தான். ஆனால், ரசிகர்கள் பலர் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதாக நினைத்து ஷாக்கில் இருக்கிறார்கள்.
உண்மை என்னவென்றால், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்லவில்லை அவர் நடித்துள்ள ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதனை ப்ரோமோஷன் செய்வதற்காக அவர் படக்குழுவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அவர் ஜனனியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…
சென்னை : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.…
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…