Categories: சினிமா

இசைஞானி இளையராஜாவுடன் இருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

Published by
பால முருகன்

சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது அந்த பிரபலமா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகிறோம்.

அப்படி தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் ஒரு குட்டி பையன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாருமில்லை, தற்போது தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருக்கும் அனிருத் தான்.

அனிருத் ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் அவர் தன்னுடைய சிறிய வயதிலேயே இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில், அனிருத் சிறிய வயதில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துக்கொண்ட போது இளையராஜா அவரை கட்டி அணைத்துக் கொண்டு நாற்காலியில் இருந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? குட்டி பத்மினியோடு இருக்கும் அந்த நடிகை…

அந்த சமயம் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் மிகவும் சிறிய வயதில் ஆள் அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். எனவே இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது அனிருத்தா? என்பது போல ஆச்சரித்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும், அனிருத் இசையில் கடைசியாக வெளியான ஜவான், ஜெயிலர், லியோ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து அவர் அடுத்ததாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்தியன் 2, விடாமுயற்சி, தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“TVK vs DMK., மன்னராட்சி ஸ்டாலின்., சீக்ரெட் ஓனர் மோடி.,” பொதுக்குழுவில் விஜய் ஆவேசப் பேச்சு!

சென்னை : இன்று (மார்ச் 28) தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த…

1 hour ago

“விசிக-வை குளோஸ் பண்ண போறாங்க.,” திருமாவுக்கு அட்வைஸ் கூறிய ஆதவ்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்று…

2 hours ago

பாஜகவை விட மோசம்…அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது..ஆதவ் அர்ஜுனா கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் கட்சித்…

3 hours ago

தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்., மும்மொழி கொள்கை, வக்பு சட்டத்திருத்தம்.., 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா மஹாலில் நடைபெற்று வருகிறது. இதில்…

3 hours ago

திட்டமிட்டு பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேற்றியுள்ளார் – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்…

4 hours ago

“கை நீட்டி பேசாதீங்க., அது மரபல்ல..” அதிமுகவினரை கடிந்து கொண்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் அதிமுக சார்பில் மதுரை…

4 hours ago