தன்னை ஒதுக்கியவர்களுக்கு பாடம் கற்று கொடுத்து பதிலடி கொடுத்த அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இசைமைப்பாளர். இவர் இசைமைக்கும் படங்கள் அனைத்துமே மாஸ் ஹிட் ஆகிவிடும்.
இந்நிலையில் அனிருத் முதன் முதலில் தெலுங்கில் பவன்கல்யாண் படத்திற்கு இசைமைத்துள்ளார்.அந்த படம் தோல்வியை தழுவ இந்த படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் அனிருத் சரிவர மாட்டார் என கூறியுள்ளார். அதற்கு பிறகு இசைமைப்பாளர் தமனை கமிட் செய்துள்ளார்.
தற்போது இவர் இசையில் “ஜெர்ஸி” படம் உருவாக்கி வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து தற்போது அனிருத் அவரது ட்விட்டர் பகுதியில் , பேட்ட படத்தின் வசனத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
Our reaction at the studio after reading all your awesome reviews and comments on the film #Jersey and it’s music ????????????
Thank you dear @NameisNani @gowtam19 @vamsi84 and the whole team for our first Telugu blockbuster ???????????? pic.twitter.com/qwVS5j5z9p
— Anirudh Ravichander (@anirudhofficial) April 19, 2019