தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் மிர்ச்சி விஜய்க்கு திருமணம் என தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் கொண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…