பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார்.
ஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’ என்று கேட்டனர்.
அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் ‘தல தான்’ என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது, ஆனால், இவை விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தியது.
விஜய்யுடன் ஆண்ட்ரியா கூகுள் கூகுள் பாடலை இணைந்து பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆண்ட்ரியா இனி ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமீப காலமாக பேசி வருகின்றார்
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…