நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கா, மாலிகை, நோ எண்ட்ரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில நீள நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.
இதையும் படியுங்களேன்- அத மட்டும் காட்டாதீங்க.. கவர்ச்சியால் ரசிகர்களை மிரள வைத்த ஐஸ்வர்யா தத்தா.!
இதனை தொடர்ந்து இன்று குளியலறையில் தொடை தெரிய கிழித்திருக்கும் டெனிம் பேன்ட் அணிந்து சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஆண்ட்ரியா நடித்துமுடித்துள்ள பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…