நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக சமந்தா கலந்துகொண்டு இருந்தார். அப்போது சாய் பல்லவி ஆடிய நடனத்தை பார்த்து மனம் திறந்து பாராட்டிய அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
வீடியோவில் ” மணிரத்னத்தின் பாம்பே படத்தின் கெஹ்னா ஹி க்யா பாடலுக்கு சாய் பல்லவி அசத்தலான நடனத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த நடனத்தை பார்த்த சமந்தா ” நீங்கள் ஆடிய நடனத்தின் அழகு என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது. என்னுடைய கண்ணை விட்டு உங்களை விலக்க முடியவில்லை. நீ செய்த அடியை நான் தான் பார்த்தேன்.
உங்களால் இப்படி எப்படி இவ்வளவு அழகாக நடனம் ஆடமுடிகிறது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். உங்களை பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஆடிய நடனம் தான் என்னுடைய கண்ணனுக்கு முன்னாடி வந்துகொண்டு இருக்கிறது. உங்களுடைய நடனம் மிகவும் அருமை. நீங்கள் இன்னும் நன்றாக வருவீர்கள்” என அசந்த போய் சாய் பல்லவியை சமந்தா பாராட்டினார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…