பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ஈழத்துக் குயில் லொஸ்லியா கலந்து கொண்டார். இவர் தனது குழந்தைத்தனமான சேட்டையாலும், தனது அட்டகாசமான நடனத்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இவருக்காக ரசிகர்கள் இணையத்தில், ஆர்மி குழுக்களும் ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில், லொஸ்லியா மற்றும் கவின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல், இவர்களை மேலும் பிரபலமாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த லொஸ்லியா முதன் முதலாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…