திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்
தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடுள்ளார் எமி ஜாக்சன்.
நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
பின்பு தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.
ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் எமி ஜாக்சன் வெளியிடுள்ளார் .
https://www.instagram.com/p/BvqigfhhAi8/?utm_source=ig_web_copy_link