பிரமாண்டமான நட்சத்திர விடுதியில் தான் திருமணம் என அறிவித்த எமி ஜாக்சன்

Published by
murugan

நடிகை எமி ஜாக்சன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவர் ஆவார்.இவர் தமிழில் “மதராசபட்டினம் ” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் வெளியான “2.0” திரைப்படத்தில் எமி ஜாக்சன் பெண் ரோபோவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இப்படம் வசூலில்  மாபெரும் சாதனை படைத்தது.

ஏமி ஜாக்சனுக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும்  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தார்கள்.

சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே தான் கர்பமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் 2020 ம் ஆண்டு கிரேக்கில்  எமி ஜாக்சன்  திருமணம் செய்ய உள்ளார்.எமி ஜாக்சன் திருமணம் கிரேக்கில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான  மிக்கனாஸ் (Mykonos) ஐலேண்டில் தான் திருமணம் நடைபெற உள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago