திருமணத்திற்கு முன்பே அம்மாவாகும் எமி ஜாக்சன்!
எமி ஜாக்சன் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவருக்கும், ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக எமிஜாக்சன் தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் தான் கர்ப்பமாக இருப்பதை எண்ணி சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு, கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.