நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். கடைசி தருணத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை.
இந்த பிரச்சனை காரணமாக காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சுமுகமான பேச்சு ஏற்படவில்லை என்பதால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…