நடிகர் அமிதா பச்சன் கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்.இவர் பல படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இவருக்கு கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது.
இவர் தற்போது ட்விட்டரில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் குஜராத் மாநிலத்தில் சூரத்தில் ஒரு கோஜிங்க் செண்டர் தீ பற்றி எரிந்தது.அந்த விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தார்கள்.மேலும் மீதமுள்ள மாணவர்கள் மேலிருந்து குதித்து உயிர் தப்பினார்கள்.இது குறித்து நடிகர் அமிதா பச்சன் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…