தமிழ் சினிமாவில் மறக்க முடியாது நடிகர்களாக நம் மனதில் இன்றும் இருப்பவர்கள் நடிகர் சிவாஜி கணேசன், எம் .ஜி .ஆர் , நம்பியார் ,ஜெமினி கணேசன் மாபெரும் நடிகர்களாக வலம் வந்தவர்கள்.
இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசன் புகழ் உலகமெங்கும் பரவியது, ஆனால் அவர் நம்மை விட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் பிரிந்துவிட்டார். நடிகர் திலகம் என்ற பட்டத்திற்கு ஏற்றாற்போல அந்த அளவிற்கு எல்லா விதமான வேடத்திற்கும் மிக சிறப்பாக நடித்து உள்ளார்.
தற்போது உள்ள பல நடிகர்களின் குருவாக இன்றும் நடிகர் சிவாஜி கணேசன் உள்ளார்.இந்நிலையில் அமிதாப் பச்சன் உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “சிவாஜி கணேசன் என்ற குருவிற்கு கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவில் பொக்கிஷம் சிவாஜி கணேசன்.
அவருடைய படத்தை சுவரில் வைத்து பாதத்தை தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்” என பதிவு செய்துள்ளார்.
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து…
தூத்துக்குடி: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.…
திருநெல்வேலி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை…
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவிவருவதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என…
சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் (FIDE) சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்…