பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆவார்.இவர் பாலிவுட்டின் மூத்த நடிகர்.தற்போது வரை அவர் படங்களில் நடித்து வருகிறார்.இவரை கவரவிக்கும் விதமாக பத்ம பூஷன்.பத்ம விபூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட பதிவில், திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பதிவிட்டுளளார்.
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…