பிரபல சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ் வீட்டில் சுபநிகழ்ச்சி!!!

Published by
Priya

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ கல்யாணம் முதல் காதல் வரை ‘சீரியல் மூலம்  நடித்து புகழ் பெற்றவர் அமித் பார்கவ். மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ‘ நெஞ்சம் மறப்பதில்லை ‘ என்னும் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். பார்கவ் மற்றும்  ஸ்ரீரஞ்சனிக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது.

தற்போது நடிகை ஸ்ரீரஞ்சனி கர்ப்பமாக உள்ளதாக அமித் கூறியுள்ளார். மேலும் அமித் ‘ எங்கள் குழந்தை பூமியில் பாதம் பதிக்கும் நாளை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் ‘ என மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Published by
Priya

Recent Posts

அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?

அவுட்டா..? நாட்-அவுட்டா? சர்ச்சையை கிளப்பிய கே.எல். ராகுல் விக்கெட்! நடந்தது என்ன?

பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…

27 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்துவிடம் உண்மையை உளறிய பார்வதி..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…

34 mins ago

28 மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் பேருந்துகளை அறிவித்த போக்குவரத்துக் கழகம்!

சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…

48 mins ago

எஸ்பி வேலுமணி சொல்லியும் மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள்! தள்ளுமுள்ளான அதிமுக கள ஆய்வு கூட்டம்!

திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…

1 hour ago

சங்கினா ‘நண்பன்’… ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!

சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

1 hour ago

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…

2 hours ago