சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியீடுவது சாதாரண விஷயம் தான். ஆனால், ஒரு சில நடிகைகள் ஹோம்லியான லுக்கில் புகைப்படங்களை வெளியீட்டு திடீரென கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்கள். அப்படி தான் நடிகை அமிர்தா ஐயரும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அமிர்தா ஐயர் பிகில் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து, தமிழில், லிப்ட், வணக்கம் டா மாப்ள, காபி வித் காதல் ஆகிய படங்களும் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார். இருப்பினும், இவருக்கு பிகில் படத்தில் நடித்த அளவுக்கு வேறு எந்த திரைப்படத்திலும் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாகவும், ரசிகர்களை கவரும் வகையிலும், இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பட்டு சேலை கொண்டு சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக தற்போது மேலாடை மட்டும் போட்டுகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் உங்க கிட்ட இருந்து இதனை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என கூறி வருகிறார்கள். மேலும், நடிகை அமிர்தா ஐயர் கடைசியாக ஹனுமான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…