அமலாபால் பிரபல இயக்குனரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாரா….?
கடந்த சில நாட்களாக திரையுலக நடிகைகள் தாங்கள் பாலியல் தீண்டலுக்கு ஆளானதாக தொடர்ந்து புகார் அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அமலாபாலும் பாலியல் தீண்டலுக்கு ஆளானதாக பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுசி கணேசனால் லீனா மணிமேகலை பாதிக்கப்பட்டதாக கூறிய குற்ற சாட்டை அவர் ஒப்புக்கொள்வதாகவும், தானும் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.