எல்லா புகழும் ஆண்டவனுக்கே… தன்னுடைய புது காருடன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட பூவையார்.!

Published by
பால முருகன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாடகர் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பூவையாரின் வாழ்க்கை அப்படியே மாறியது என்றே கூறலாம்.

Poovaiyar

இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆம், தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் சேர்ந்து சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்தார். அதன்பிறகு மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தார்.

Poovaiyar new car Image Source : instagram

இதனை தொடர்ந்து பூவையார் தற்போது மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாகி விட்டார். தற்போது சில படங்களில் நடித்தும் சில ஆல்பம் பாடல்களிலும் பாடி நடித்து வருகிறார். இதற்கிடையில், தான் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அறிவித்துள்ளார்.

Poovaiyar new car Image Source : instagram

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் நன்றி.. எல்லா புகழும் ஆண்டவனுக்கு நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள்  மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

2 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

37 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

40 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago