கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென் ,பார்த்திபன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கி.பி. 1279 இல் நடந்த சோழர் ஆட்சியில் நடந்த சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் பாதி மக்களுக்கு படம் புரியவில்லை. இதனால் படம் அப்போது பெரிதளவில் பேசப்பட வில்லை.
இதையும் படியுங்களேன்- தீபாவளி அன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்.!
பிறகு ரீ-ரிலீசான பின் இந்த மாதிரி ஒரு படத்தை கொண்டாட மறந்துவிட்டோம் என பலரும் வருத்தப்பட்டது உண்டு. இதனால் இயக்குனர் செல்வராகவன் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது பாகத்தை இயக்கவுள்ளார். அதில் தனுஷ் நடிப்பார் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 2ஆம் பாகத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், சமீபத்திய ஒரு பேட்டியில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வியால் அந்த கடனை கட்டவே தனக்கு 10 ஆண்டுகள் ஆனதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் 60% மட்டும் தான் பங்களிப்பு செய்தார். மீதம் 40% பணத்தை நான் தான் போட்டு எடுத்தேன். படம் தோல்வியடைந்ததால், அந்த கடனை திருப்பி கட்டவே எனக்கு 10 ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…