பேட்ட படம் நேற்று வெற்றிகரமாக திரைக்கு வந்தது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை ரசிகர்களும் , பிரபலங்களும் கண்டு மகிழ்ந்துள்ளனர். ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் நேற்று ‘பேட்ட ‘படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில் அவர் கூறியதாவது , ‘ பேட்ட ‘ படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்துள்ளது. இந்த படம் ரசிகர்களுக்கும் நன்றாக பிடித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி நன்றாக நடித்துள்ளார். இந்த ‘ புகழ் அனைத்தும் ரஜினியையே சேரும் ‘என்று தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…