நேர்கொண்ட பார்வை, வலிமை, ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் அஜித்குமார் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என மங்காத்தா பட பாணியில் நடித்து வருகிறாராம். அவருக்காக ஜோடியாக படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இதற்கிடையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை தீபாவளிக்கு வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளர்களாம். விறு விறுவென்று படத்தின் படைப்பை முடிக்கும் நோக்கில் தீவிர பணியில் படக்குழுவினர் இறங்கியுள்ளார்களாம்.
வரும் மே 1-ஆம் தேதி அஜித் பிறந்த நாள் என்பதால், படத்திற்கான தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளாராம். மேலும், படத்தில் அஜித் ஹீரோ,வில்லன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவலால் படத்தின் மீது கூடுதலாக எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது.
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…
சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…