தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் ரிலீஸின் போது, டிக்கெட் எடுக்க காசு தராததால், தந்தையின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்தார் ஒரு ரசிகர், கட்டவுட் சரிந்து சிலர் காயமடைந்தனர் ஒருவர் பலியானார். தியேட்டரில் சீட் தகராறில் கத்திகுத்து ஆகிய பல பிரச்சனைகள் உருவானது.
இதனை குறிப்பிட்டு ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசிய வி.சி.க அரசியல் கட்சியை சேர்ந்த வன்னி அரசு என்பவர் நடிகர் அஜித் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், மேலும் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் ஈன ஆவேசமாக கூறினார்.
DINASUVADU
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…