அஜித்தோடு நடித்த பிரபலங்களின் பதிவுகள்…!!!
அஜித்தின் விசுவாசம் படமானது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தல அஜித் அவர்கள் தமிழ் சினிமாவின் உச்சிக்கே சென்றவர் ஏனென்றால் இவருக்கு ரசிகர்களின் பக்கபலம் அதிகமாகவே உள்ளது.
தற்போது விசுவாசம் படம் முடிவுக்கு வந்துள்ளதாக படப்பிடிப்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தில் அவருடன் நடித்த அனைவரும் தங்களது அனுபவங்களை பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விசுவாசம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள RAVIAWANA என்பவர் விசுவாசம் படப்பிடிப்பு வேலையை முடித்துவிட்டதாகவும், இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, இப்படத்தின் ரிலீஸ் நாளுக்காக வெயிட்டிங்கில் இருப்பதாக கூறியுள்ளார்.