தல அஜித் மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்ச்சி செய்தது.
இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளம் எதிர்த்து அந்த படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இந்திய போட்டி கண்காணிப்பு துறையில் புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த துறை கன்னட திரைப்பட சம்மேளத்திற்க்கு 12,60,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் இது தொடர்பாக போராட்டம் செய்த வாட்டாள் நாகராஜ் போன்றோர் மீது அபராதம் விதிக்க பரீசலிக்கபட்டு வருகிறது.
DINASUVADU
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…