நடிகர் அஜித் கால்ஷிட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார் அஜித்.
இதை தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர்.
அதற்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘நான் பணத்திற்காக இந்த படம் செய்யவில்லை, நல்ல நட்பிற்காக தான் செய்ய முன் வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளாராம்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…