விஜய்-அஜித் இருவருமே நட்பாக தான் பழகி வருகிறார்கள். ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் ஒன்று சேராமல் நடிகர்கள் பெயரை பயன்படுத்தி சண்டை போட்டு வருகின்றனர். பொது பிரச்சனை என்றால் அவர்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்,நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். அது என்னவென்றால் அஜித் மகள் பேட்மிட்டன் பயிற்சி எடுத்துவரும் இடத்தில் தான் சாஷாவும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
அப்போது அஜித், எப்போதும் விளையாட்டை விட்டுவிடாதே, அது உன் உடலுக்கும், மனதிற்கு நல்லது என்று கூறியுள்ளாராம். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது, உண்மையா என்பது தெரியவில்லை, ஆனால் நிஜ செய்தியாக இருந்தால் நல்லது தான்
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…