அஜித்தின் முதல் படமே டிராப் ஆனது !இயக்குனர் யாரு தெரியுமா?

Published by
murugan

தனது சினிமா பயணத்தை தொடங்கியபோது மிகவும் மோசமாக அனுபவங்களை அனுபவித்தவர் என்றால் அது தல அஜித் தான்.முதன் முதலில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் சேர்ந்து ஆலயம் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தனர்.

அதற்க்காக அஜித்தை வைத்து போட்டோஷூட் முடிவடைந்தது.பிறகு அஜித்திடம் அவர்கள் ஷூட்டிங் எப்போது  நடைபெறும் என்ற செய்தியை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அஜித்திற்கு  ஏமாற்றம் தான் கிடைத்தது. சில பிரச்சனை காரணமாக அந்த படம் டிராப் அவுட்  என்ற செய்தி தான் வந்தது.

இந்நிலையில் மீண்டும் தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” திரைப்படத்தில் நடித்தார்.ஆனால் அஜித்தின் துரதிஷ்டம் படத்தின் இயக்குனர் பாதியில் இறந்து விட்டார்.அதனால் அப்படமும் டிராப் ஆக இருந்த நிலையில் அப்படத்தை அவரது மகன் இயக்கத்தில்  வெளியானது.

அடுத்ததாக தான், இயக்குனர் செல்வாவின் “அமராவதி” திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.பிறகு தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கை நாயகனாக வளர்ந்து தற்போது பல இளைஞர்களின் மனதில் தல அஜித்தாக உள்ளார்.

Published by
murugan

Recent Posts

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

16 minutes ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

36 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

39 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

1 hour ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

4 hours ago